Home / Recipes / Kambu Idly

Photo of Kambu Idly by Sowmya Sundar at BetterButter
416
3
0.0(0)
0

Kambu Idly

Mar-26-2018
Sowmya Sundar
720 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kambu Idly RECIPE

கம்பு உளுந்து சேர்த்து செய்த ஆரோக்கியமான இட்லி.எண்ணெய் இல்லாமல் காலை நேரத்தில் கொடுக்க நல்ல ப்ரேக்ஃபாஸ்ட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கம்பு - 1 1/2 கப்
  2. இட்லி அரிசி- 1/2 கப்
  3. உளுந்து- 3/4 கப்
  4. வெந்தயம்-1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கம்பு,அரிசி இரண்டையும் களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. உளுந்து ,வெந்தயம் களைந்து விட்டு தண்ணீர் விட்டு தனியாக ஊற வைக்கவும்
  3. கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. பின்னர் அரிசி மற்றும் கம்பு நன்கு அரைத்து கொள்ளவும்
  5. இரண்டையும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஆறு மணி நேரம் வெளியில் வைத்து புளித்து பொங்க விடவும்
  6. பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக விட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE