Home / Recipes / Karuvepilai thenkai thuvayal

Photo of Karuvepilai thenkai thuvayal by Surya Rajan at BetterButter
144
2
0.0(0)
0

Karuvepilai thenkai thuvayal

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. தேங்காய்காய் துருவல் : 8 - 10 ஸ்பூன்
  2. சிவப்பு மிளகாய் : 2
  3. பொட்டு கடலை : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. கருவேப்பிலை : 1 கொத்து
  6. சீரகம் : ½ ஸ்பூன்

Instructions

  1. ஒரு மிக்சி ஜாரில், தேங்காய் துருவல், மிளகாய், பொட்டு கடலை, சீரகம், கருவேப்பிலை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
  2. பின் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. தோசை, கலவை சாதம் உடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE