Home / Recipes / Cauliflower pakoda

Photo of Cauliflower pakoda by T.n. Lalitha at BetterButter
484
2
0.0(0)
0

Cauliflower pakoda

Mar-26-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Roasting
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளிப்ளவர் - அரைகிலோ
  2. காரப்பொடி - 1 தேக்கரண்டி
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
  4. கடலை மாவு - 1 கப்
  5. அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிக்க
  7. சோடா உப்பு - 1 சிட்டிகை
  8. எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
  9. உப்பு - 1 தேக்கரண்டி

Instructions

  1. காளிப்ளவரை சின்ன சின்ன இதழாக பிரித்து பின்பு கொதிக்கும் நீரில் போட்டு பாதி வேக்காடு வெந்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும் தண்ணீர் வடிகட்டியதும் காளிப்ளவருடன் கடலை மாவு ,அரிசி மாவு, சோடா உப்பு. நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும. கலவை பக்குவமாக கெட்டியாக இருக்க வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், காளிப்ளவரை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்
  3. எண்ணெய் வடிகட்டியில் பொரித்து வைக்கவும். மொறு மொறு காளிஃபிளவர் பகோடா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE