Home / Recipes / Tomato sambar

Photo of Tomato sambar by Surya Rajan at BetterButter
391
2
0.0(0)
0

Tomato sambar

Mar-26-2018
Surya Rajan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 2 - 3
  4. பூண்டு : 5 - 6 பல்
  5. மிளகாய் : 2
  6. சாம்பார் பொடி : 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  8. சீரக தூள் : ½ ஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை
  10. உப்பு
  11. கடுகு : ½ ஸ்பூன்
  12. சீரகம் : ½ ஸ்பூன்
  13. தேங்காய் எண்ணெய் : 2 - 3
  14. கருவேப்பிலை : சிறிதளவு
  15. பெருங்காய பொடி : சிறிதளவு

Instructions

  1. குக்கரில் பருப்பு, பூண்டு, தக்காளி, மிளகாய் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த பருப்பு 1 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
  4. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் .
  5. அடுப்பினை ஆஃப் செய்து பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE