Home / Recipes / Ellu satham

Photo of Ellu satham by Surya Rajan at BetterButter
515
2
0.0(0)
0

Ellu satham

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம்
  2. உளுந்து : 4 ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய் : 2
  4. எள்ளு : 3 ஸ்பூன்
  5. உப்பு
  6. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  7. கடுகு
  8. சீரகம்
  9. கருவேப்பிலை

Instructions

  1. உளுந்து, சிவப்பு மிளகாய் யை ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  2. எள்ளு யை ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  3. பின் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து பின் சாதம் உப்பு சேர்த்து கிளறி விடவும்
  5. பின் பொடி செய்து வைத்த கலவை சேர்த்து கலந்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE