Home / Recipes / Semiya rava upma

Photo of Semiya rava upma by kamala shankari at BetterButter
701
2
0.0(0)
0

Semiya rava upma

Mar-26-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. ரவை 1/2 கப்
  2. சேமியா 1/2 கப்
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி 1 துண்டு
  6. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய் 2 கரண்டி
  9. தாளிக்க:
  10. கடுகு 1/2 தேக்கரண்டி
  11. உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை சிறிது
  13. எண்ணெய் 1 1/2 தேக்கரண்டி

Instructions

  1. சேமியை சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
  2. ரவையை தனியாக வறுத்து கொள்ளவும்
  3. வெங்காயம் இஞ்சி மிளகாய் பொடியாக நறுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருட்களை தாளிக்கவும்
  5. பின் 2 கப் தண்ணீர் எலுமிச்சை சாறு ஊற்றி கொதிக்க விடவும்
  6. அதில் சேமியா சேர்த்து அரை வேக்காடு வரும் வரை கின்டவும்
  7. பின் ரவை சேர்த்து நன்கு கிண்டவும்
  8. ஸிம்மில் வைத்து மூடி வேகவைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE