Home / Recipes / Ceylon fish grevy

Photo of Ceylon fish grevy by Mughal Kitchen at BetterButter
224
2
0.0(0)
0

Ceylon fish grevy

Mar-26-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Sri Lankan
  • Non-veg
  • Easy
  • Everyday
  • Boiling
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. நெய்மீன் 250கிராம்
  2. தேங்காய்எண்ணெய் 50கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி இரண்டு
  5. மிளகாய்த்தூள் தேவைக்கு
  6. சிரகத்தூள் ஒருடீஸ்பூன்
  7. மஞ்சள்தூள் சிறிது
  8. கருவேப்பில்லை.சோம்பு சிறிது
  9. மல்லி தழை சிறிது

Instructions

  1. வெங்காயம் தக்காளியை மிக பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தட்டி கொள்ளவும் அடுப்பில் வானலியை வைத்து சூடனாதும் எண்ணெய் ஊற்றவும் பின் கருவேப்பில்லை சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு சேர்க்கவும்.பின் வெங்காயம் சேர்க்கவும் பின் தக்காளி சேர்க்கவும் பின் மிளகாய்த்தூள் சேர்க்கவும் பின் ஒரு டம்ளர் நீர் சேர்க்கவும்.பின் மஞ்சள்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்.பின் மீனை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்.குறைந்த தீயீல் பத்து நிமிடம் வேக வைத்து பின் அடுப்பை அணைக்கவும்.பின் மல்லிச்செடி தூவவும். சீலோன் மீன் கிரேவி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE