Home / Recipes / Cabbage peas poriyal

Photo of Cabbage peas poriyal by Surya Rajan at BetterButter
480
2
0.0(0)
0

Cabbage peas poriyal

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டைகோஸ்
  2. பட்டாணி
  3. உப்பு
  4. பாசிப்பருப்பு : 2 ஸ்பூன்
  5. எண்ணெய்
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. துருவிய இஞ்சி : 1 இன்ச்
  9. கருவேப்பிலை
  10. மிளகாய் : 2
  11. தேங்காய் துருவல் : 6 ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் பாசிப்பருப்பு , மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  3. பின் பட்டாணி, பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் , உப்பு , துருவிய இஞ்சி சேர்த்து 5 - 10 நிமிடம் வதக்கவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE