Home / Recipes / Mysore bonda

Photo of Mysore bonda by Surya Rajan at BetterButter
346
2
0.0(0)
0

Mysore bonda

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கடலை மாவு : 1 கப்
  2. அரிசி மாவு : ¼ கப்
  3. உப்பு
  4. தயிர் : 3 ஸ்பூன்
  5. சீரகம் : ½ ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா : ½ ஸ்பூன்
  7. மிளகாய் : 1
  8. கொத்தமல்லி தழை
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய்

Instructions

  1. கடலை மாவுடன் , அரிசி மாவு , பேக்கிங் சோடா , உப்பு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் பொடியாக நறுக்கிய மிளகாய் , கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்க்கவும்
  3. பின் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  4. எண்ணெய் சூடு செய்து பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE