Home / Recipes / Bindhi masala

Photo of Bindhi masala by kamala shankari at BetterButter
224
2
0.0(0)
0

Bindhi masala

Mar-26-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. பிஞ்சு வெண்டக்காய் 200
  2. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  3. மல்லி தூள் 1தேக்கரண்டி
  4. சீரகம் பொடி 1/2 தேக்கரண்டி
  5. கறிமசாலா பொடி 1 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க:
  8. எண்ணெய் 2 தேக்கரண்டி
  9. கடுகு 1/2 தேக்கரண்டி
  10. சீரகம் 1/4 தேக்கரண்டி

Instructions

  1. பொடிகள் அனைத்தயும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொண்டவும்
  2. வெண்டக்காய் கழுவி துடைத்து கொள்ளவும்.
  3. நீளமாக கீறி கொள்ளவும். துண்டுகளாக நறுக்க கூடாது
  4. பொடி கலவையை வெண்டக்காய் உள்ளே ஸ்டப் செய்து கொள்ள வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மசாலா அடைத்த வெண்டக்காய் சேர்க்கவும்
  6. நடுத்தர தீயில் வைத்து வேகும் வரை வதக்கவும்
  7. நன்கு வெந்ததும் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE