Home / Recipes / Beans egg fry

Photo of Beans egg fry by Surya Rajan at BetterButter
152
2
0.0(0)
0

Beans egg fry

Mar-26-2018
Surya Rajan
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீன்ஸ் : 15
  2. முட்டை : 2
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  8. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை  தாளித்து கொள்ளவும்
  2. பின் பீன்ஸ், உப்பு சேர்த்து 5 - 10 நிமிடம் வதக்கவும்  
  3. பின் மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. பின் முட்டை யை உடைத்து ஊற்றி கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE