Home / Recipes / Paal kara pongal

Photo of Paal kara pongal by Surya Rajan at BetterButter
277
2
0.0(0)
0

Paal kara pongal

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் : 250 ml
  2. அரிசி : 1 கப்
  3. பாசி பருப்பு : 1/2 கப்
  4. உப்பு
  5. நெய்
  6. கடுகு
  7. சீரகம் : 1/2 ஸ்பூன்
  8. மிளகு தூள் : 1/2 ஸ்பூன்

Instructions

  1. குக்கரில் நெய் விட்டு கடுகு சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்
  2. பின் பால், தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. பின் அரிசி பருப்பு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. குக்கரினை மூடி 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE