Home / Recipes / Peanut rice

Photo of Peanut rice by Surya Rajan at BetterButter
388
2
0.0(0)
0

Peanut rice

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேர்க்கடலை : 1 கையளவு
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. சிவப்பு மிளகாய் : 2
  5. உளுந்து 1 ஸ்பூன்
  6. சீரகம் : 1/2 ஸ்பூன்
  7. கடுகு : 1/2 ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. சாதம்

Instructions

  1. கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேர்க்கடலை, உளுந்து, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  2. பின் அதனை அரைத்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து பின் சாதம், உப்பு, அரைத்த பொடி செர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE