Home / Recipes / Urad dhal milk jaamun

Photo of Urad dhal milk jaamun by Nur Aishah Vimala at BetterButter
406
5
0.0(0)
0

Urad dhal milk jaamun

Mar-27-2018
Nur Aishah Vimala
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Urad dhal milk jaamun RECIPE

உளுந்து உருண்டை பாலில் ஊறி மிகவும் சுவையான உணவு

Recipe Tags

  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. உளுந்து 1 கப்
  2. பால் 2 கப்
  3. சக்கரை 1 கப்/ தே. அளவு
  4. ஏலக்காய் 4
  5. வறுத்த முந்திரி/பாதாம் 10
  6. எண்ணெய் தே. அளவு

Instructions

  1. உளுந்தை கழுவி 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்
  2. வடை மாவு பதத்திற்கு நீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  3. பாலை நன்றாக காய்ச்சி அதனுடன் சக்கரை, பொடி செய்த ஏலக்காய், முந்திரி/பாதாம் சேர்த்து கொதித்ததும் தீயை அனைத்து விடவும்
  4. உளுந்து மாவை வடை போல் தட்டையாக/வட்டமாக போட்டு பொரிக்கவும்
  5. உடனே பாலில் போட்டு கொஞ்ச நேரம் ஊறியவுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE