Home / Recipes / Tomato Rice

Photo of Tomato Rice by kamala shankari at BetterButter
309
2
0.0(0)
0

Tomato Rice

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Basic recipe
  • Vegan

Ingredients Serving: 2

  1. அரிசி 1 கப்
  2. நெய் 2 தேக்கரண்டி
  3. பிரிஞ்சி இலை 1
  4. சீரகம் 1/2 தேக்கரண்டி
  5. ஏலக்காய் 2
  6. பட்டை 1
  7. கிராம்பு 3
  8. நறுக்கிய வெங்காயம் 1
  9. நறுக்கிய பச்சை மிளகாய் 2
  10. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  14. கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  15. நறுக்கிய மல்லி இலை சிறிது
  16. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  17. நறுக்கிய தக்காளி 2

Instructions

  1. குக்கரில் நெய் ஊற்றி சூடு படுத்தவும்
  2. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வெடிக்க விடவும்
  3. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வேகும் வரை மூடி வைக்கவும்
  5. பின் மிளகாய் தூள் மசாலா தூள் சேர்த்து அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  6. தேவையான அளவு உப்பு போட்டு அரிசி போட்டு 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  7. வெந்ததும் கொத்தமல்லி எலுமிச்சை சாறு தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE