Home / Recipes / Adai disai

Photo of Adai disai by Surya Rajan at BetterButter
242
2
0.0(0)
0

Adai disai

Mar-27-2018
Surya Rajan
10 minutes
Prep Time
4 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : ½ கப்
  2. பாசி பருப்பு : ½ கப்
  3. இட்லி அரிசி : ½ கப்
  4. உளுந்து  ¼ கப்
  5. பூண்டு : 5
  6. இஞ்சி : 1 இன்ச்
  7. உப்பு
  8. சீரகம் : 1 ஸ்பூன்
  9. சிவப்பு மிளகாய் : 3 - 4
  10. கருவேப்பிலை
  11. மிளகு : ½ ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் : 10
  13. தேங்காய் பொடியாக நறுக்கியது : ¼ கப்

Instructions

  1. அரிசி , பருப்பு, சிவப்பு மிளகாய் , பூண்டு  , இஞ்சி  யை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனுடன் உப்பு ,  சீரகம் , மிளகு, தண்ணீர்  சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை , தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் தோசை கல்லினை சூடாக்கி அடை வார்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE