Home / Recipes / Masala rice

Photo of Masala rice by Surya Rajan at BetterButter
428
2
0.0(0)
0

Masala rice

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம்
  2. உப்பு
  3. சீரகம் : 1 ஸ்பூன்
  4. மிளகு : ½ ஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் : 3
  6. பட்டை : சிறியது
  7. ஏலக்காய் : 1
  8. வெங்காயம் : 1
  9. எண்ணெய் : 1 ஸ்பூன்
  10. சோம்பு : ½ ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை
  13. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் சீரகம் , மிளகு , பட்டை , ஏலக்காய் சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்து சூடு ஆறியதும்  
  2. அரைத்து எடுக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது,  அரைத்த பொடி சேர்த்து கிளறவும்
  4. பின் உப்பு சாதம் சேர்த்து கிளறவும்
  5. கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE