Home / Recipes / peanut candy

Photo of peanut candy by Bhavani Murugan at BetterButter
88
2
0.0(0)
0

peanut candy

Mar-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேர்கடலை - 1கப்
  2. கருப்பட்டி /வெல்லம் - 3/4கப்

Instructions

  1. வானலியில் வேர்கடலை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்.
  3. வானலியில் வெல்லம், 1/4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பாகு பதம் வந்தவுடன் (கம்பி பதம்)
  5. அதனுடன் வேர்கடலை சேர்த்து கிளறவும்.
  6. தட்டில் வெண்ணெய் தடவி அதை ஊற்றவும்
  7. ஆறிய பின் பீஸ் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE