Home / Recipes / nuts candy

Photo of nuts candy by Bhavani Murugan at BetterButter
331
2
0.0(0)
0

nuts candy

Mar-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாதாம் - 1/2கப்
  2. முந்தரி - 1/2கப்
  3. வால்நட்-1/2கப்
  4. வேர்கடலை - 1/2கப்
  5. வெல்லம் - 11/2கப்

Instructions

  1. எல்லா நட்ஸ்களையும் வானலியில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  3. பிறகு வெல்லம், தண்ணீர் 1/4கப் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பாகு பதம் வந்தவுடன் இறக்கவும்
  5. பொடித்த நட்ஸ்ஸை இதில் சேர்த்து கிளறவும்.
  6. பிறகு தட்டில் வெண்ணெய் தடவி அதை ஊற்றவும்.
  7. ஆறிய பின் பீஸ் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE