Home / Recipes / Soya Millet Chocolate

Photo of Soya Millet Chocolate by Vins Raj at BetterButter
231
5
0.0(0)
0

Soya Millet Chocolate

Mar-27-2018
Vins Raj
105 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 10

  1. 100 கி. ராகி மாவு
  2. 100 கி. சோயா மாவு
  3. 200 கி. இனிப்பூட்டப்பட்ட பால்கோவா
  4. 15 கி. கோகோ பொடி
  5. 50 கி. வெண்ணை
  6. 40 கி. வால்நட்ஸ்
  7. 3 கப் தண்ணீர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சோயா மற்றும் ராகி மாவையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
  2. இதை 1 மணி நேரம் ஊற விடவும்.
  3. பின்னர் ராகி சோயா பாலை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கனமான பாத்திரத்தில் வடிகட்டின பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் மிதமான தீயில் கொதிக்க விடவும். இப்போது வெண்ணெய் சேர்க்கவும். கஞ்சி பதத்திற்கு வரும் வரை அடுப்பில் கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மேலே கொடுக்கப்பட்ட அளவுக்கு கஞ்சி பதம் வருவதற்கு 15 நிமிடங்களாகும்.
  5. கஞ்சி பதம் வந்தவுடன், கோவா மற்றும் கோகோ பொடியும் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. ஒரு தட்டில் எண்ணைய் தடவியோ அல்லது பட்டர் பேப்பர் வைத்தோ, பாதி அளவு சாக்லேட் கலவையை பரப்பி விடவும்.
  7. அதற்க்கு மேல் வால்நட்ஸ் பரப்பி அதற்க்கு மேல் மீதம் இருக்கும் சாக்லேடை பரப்பிவிடவும்.
  8. 30 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைத்து பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE