Home / Recipes / Keerai soup

Photo of Keerai soup by kamala shankari at BetterButter
834
2
0.0(0)
0

Keerai soup

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பசலக்கீரை 1/2 கப்
  2. முருங்கை கீரை 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகு தூள் தேவையான அளவு
  5. பூண்டு 3
  6. சின்ன வெங்காயம் 3
  7. பொரித்த பிரட் 2

Instructions

  1. கீரை பூண்டு வெங்காயம் சேர்த்து குக்கரில் 1 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. ஆறியதும் மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வடிகட்டி உப்பு மிளகு தூள் சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
  4. பொரித்த பிரட் தூவி இறக்கவும்
  5. குழந்தைகளுக்கு பால் சேர்த்து கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE