Home / Recipes / Vendaikkai sambar

Photo of Vendaikkai sambar by Surya Rajan at BetterButter
319
2
0.0(0)
0

Vendaikkai sambar

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 2
  4. வெண்டைக்காய் : 10
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. மிளகாய் : 2
  7. சாம்பார் பொடி : 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  9. சீரக தூள் : ½ ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை
  11. உப்பு
  12. புளி : சிறிய அளவு
  13. கடுகு : ½ ஸ்பூன்
  14. சீரகம் : ½ ஸ்பூன்
  15. தேங்காய் எண்ணெய் : 2 - 3
  16. கருவேப்பிலை : சிறிதளவு
  17. பெருங்காய பொடி : சிறிதளவு

Instructions

  1. குக்கரில் பருப்பு, பூண்டு, தக்காளி, மிளகாய் தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும் .
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
  4. பின் வேக வைத்த பருப்பு, புளி தண்ணீர்  சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
  5. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் .
  6. அடுப்பினை ஆஃப் செய்து பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE