Home / Recipes / Salt adai

Photo of Salt adai by kamala shankari at BetterButter
310
2
0.0(0)
0

Salt adai

Mar-27-2018
kamala shankari
250 minutes
Prep Time
11 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. பச்சரிசி 1 கப்
  2. காராமணி 1 தேக்கரண்டி
  3. கடுகு 1/2 தேக்கரண்டி
  4. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் சிறிது
  6. பாசிபருப்பு 1 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை சிறிது
  8. பச்சை மிளகாய் 2
  9. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பச்சரிசி ரவை போல் உடைத்து கொள்ள வேண்டும்
  2. காராமணி 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. ஊறியதும் குக்கரில் வேகவைத்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு காயம் பாசிபருப்பு கறிவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  5. அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்
  6. அத்துடன் வெந்த காராமணி சேர்க்கவும்
  7. தண்ணீர் கொதித்தும் ரவை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். உப்புமா போல் ரவை வெந்து விட கூடாது
  8. ஆறியதும் சிறு அடை போல் தட்டி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்
  9. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE