Home / Recipes / Kothu keerai

Photo of Kothu keerai by kamala shankari at BetterButter
757
2
0.0(0)
0

Kothu keerai

Mar-27-2018
kamala shankari
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரைக்கீரை 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  4. தேங்காய் துருவல் 1/4 கப்
  5. காய்ந்த மிளகாய் 2
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு 1/4 தேக்கரண்டி

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மிளகாய் தாளிக்கவும்
  2. பின் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. நறுக்கிய கீரை சேர்த்து மூடி வைத்து வேகவைத்து எடுக்கவும்
  4. இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE