Home / Recipes / Curry leaves rice

Photo of Curry leaves rice by kamala shankari at BetterButter
289
3
0.0(0)
0

Curry leaves rice

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curry leaves rice RECIPE

Tasty and healthy.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் 1 தேக்கரண்டி
  4. வறுத்து பொடிக்க:
  5. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  6. உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  7. மிளகு 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் 1 தேக்கரண்டி
  9. காயம் 1/2 தேக்கரண்டி
  10. எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. தாளிக்க:
  12. கடுகு 1/2 தேக்கரண்டி
  13. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  14. நெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கறிவேப்பிலை நீங்கலாக மற்றவை சிவக்க வறுக்கவும்
  3. வெறும் வாணலியில் கறிவேப்பிலை வறுத்து கொள்ளவும்
  4. வறுத்த பொருட்கள் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்
  5. சாதத்துடன் கலந்து கொள்ளவும்
  6. கடைசியில் கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து கொட்டி கின்டி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE