Home / Recipes / Wheat Dosa

Photo of Wheat Dosa by T.n. Lalitha at BetterButter
368
2
0.0(0)
0

Wheat Dosa

Mar-27-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு - 2 கப்
  2. சீரகம் - 3 டீ ஸ்பூன்
  3. இஞ்சி - 2 (பொடிப்பொடியாக நறுக்கியது)
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை போடவும். அதில் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கையால் பிசைய வேண்டும். அத்துடன் சீரகம் 3 டீ ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து தோசை சுடலாம்
  2. தோசைக்கல் சற்று அதிக சூட்டில் இருக்க வேண்டும். முதலில் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு தடவவும். இதனால் முதல் தோசை கிளறாமல் வரும். எண்ணெய் அதிகம் விட தேவையில்லை. மாவை கல்லில் ஊற்றி தோசையை சுடவும்
  3. வெந்தவுடன் தட்டில் சூடாக பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE