Home / Recipes / Brinjal briyani

Photo of Brinjal briyani by kamala shankari at BetterButter
328
2
0.0(0)
0

Brinjal briyani

Mar-27-2018
kamala shankari
45 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 2

  1. கத்திரிக்காய் 4
  2. உப்பு தேவையான அளவு
  3. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. பாஸ்மதி அரிசி 1 கப்
  8. தண்ணீர் 2 கப்
  9. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  10. பச்சை மிளகாய் 2

Instructions

  1. கத்திரிக்காய் கீறி கொள்ளவும். நறுக்கி கொள்ள கூடாது
  2. இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து கொள்ளவும்
  3. இந்த கலவையை கத்திரிக்காயில் தடவி ஊற வைத்து கொள்ள வேண்டும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தாளித்து கத்திரிக்காய் கலந்து நன்கு வதக்கவும்
  5. பின் அரிசி உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்
  6. வெங்காயம் ரைத்தா உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE