Home / Recipes / Kootansoru

Photo of Kootansoru by Surya Rajan at BetterButter
695
2
0.0(0)
0

Kootansoru

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி  : 1 கப்
  2. துவரம் பருப்பு : ½ கப்
  3. சின்ன வெங்காயம் : 10
  4. பூண்டு : 8
  5. தக்காளி : 1
  6. உருளை கிழங்கு : 1
  7. கேரட் : ½
  8. மிளகாய் : 1
  9. கருவேப்பிலை
  10. கொத்தமல்லி தழை
  11. சாம்பார் பொடி : 2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  13. புளி தண்ணீர் : ½ கப்
  14. எண்ணெய் : 2 ஸ்பூன்
  15. கடுகு : ½ ஸ்பூன்
  16. சீரகம்  : ½ ஸ்பூன்
  17. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்  
  18. பெருங்காய தூள் : 1 பின்ச்

Instructions

  1. பருப்பு மற்றும் அரிசியை கழுவி கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் , பூண்டு , தக்காளி , கேரட் , உருளை கிழங்கு, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , மஞ்சள் தூள் , சாம்பார் பொடி சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் , 3 ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பின் அரிசி , பருப்பு சேர்த்து கிளறி விடவும் , அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  7. கொத்தமல்லி தழை , பெருங்காய தூள் சேர்த்து கிளறவும்
  8. குக்கரினை மூடி 10 - 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE