Home / Recipes / Spicy mushroom masala

Photo of Spicy mushroom masala by Surya Rajan at BetterButter
316
2
0.0(0)
0

Spicy mushroom masala

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. மஷ்ரூம்
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. சோம்பு
  5. வெங்காயம் : 1
  6. தக்காளி : 1
  7. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்கவும்
  2. பின் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது , தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் மஷ்ரூம் சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE