Home / Recipes / Egg stuffed chappathi

Photo of Egg stuffed chappathi by Surya Rajan at BetterButter
51
2
0.0(0)
0

Egg stuffed chappathi

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை : 2
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. வெங்காயம் : 1
  5. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  6. கொத்தமல்லி தழை
  7. சப்பாத்தி மாவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை , வெங்காயம் உப்பு , மிளகு தூள் , கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கடாயில் என்னை விட்டு முட்டை கலவையை சேர்த்து 2 நிமிடம் கிளறி தனியே வைக்கவும்
  3. அதனை சப்பாத்திக்குள் ஸ்டப் செய்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE