Home / Recipes / Potato rice

Photo of Potato rice by Surya Rajan at BetterButter
298
2
0.0(0)
0

Potato rice

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாதம்
  2. உருளை கிழங்கு வேக வைத்தது : 3
  3. உப்பு
  4. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. மல்லி தூள் : ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  8. கடுகு
  9. சீரகம்
  10. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு , இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , மல்லி தூள் , உப்பு சேர்த்து கிளறவும்
  3. பின் சாதம் சேர்த்து கிளறி விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE