Home / Recipes / Idli

Photo of Idli by Mughal Kitchen at BetterButter
428
3
0.0(0)
0

Idli

Mar-27-2018
Mughal Kitchen
254 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • South Indian
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி நான்குடம்ளர்
  2. ஊளுந்தம் பருப்பு ஒருடம்ளர்

Instructions

  1. அரிசி ஊளுந்தை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும
  2. பின் கிரைண்டரில் ஊளுந்தை முதலில் போட்டு தண்ணிர் விட்டு அரைத்துக்கொள்ளவும் பின் ஊளுந்தை அள்ளிவிட்டு அரிசியை ஆட்டாவும்.அரிசி கொற கொறப்பாக இருக்கும் போது அரைத்த ஊளுந்த மாவை சேர்த்து கிரைண்டரில் பத்து நிமிடம் ஆட்டி மாவை அள்ளவும் ஆறு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மாவை புளிக்க வைக்கவும் பின் உப்பு சேர்த்து கரண்டியில் மாவை எடுத்து ஊற்றினால் மாவு அலை அலையாக விழ வேண்டும் இந்த பதத்தில் மாவை இட்லி தட்டில் ஊற்றவும்.
  3. இட்லி.ஊற்றி கால்மணி நேரம் வேக வைக்கவும்
  4. இட்லி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE