Home / Recipes / Chakka masala curry

Photo of Chakka masala curry by kamala shankari at BetterButter
564
2
0.0(0)
0

Chakka masala curry

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. பலாகாய் 1/2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. நறுக்கிய தக்காளி 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தாளிக்க
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி பொடி 1 தேக்கரண்டி
  8. அரைக்க:
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. பூண்டு 3
  11. சின்ன வெங்காயம் 3
  12. பட்டை 1
  13. இஞ்சி 1 துண்டு
  14. சீரகம் 1 தேக்கரண்டி

Instructions

  1. பலாகாய் சிறிதாக நறுக்கி குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் போல் அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து நைசாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வதங்கியதும் அரைத்த பலாகாய் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதன் மேல் கொட்டி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE