Home / Recipes / Egg burji dosai

Photo of Egg burji dosai by Surya Rajan at BetterButter
327
4
0.0(0)
0

Egg burji dosai

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை : 2
  2. வெங்காயம் : 1
  3. கடுகு : ½  ஸ்பூன்
  4. எண்ணெய் : 1 ஸ்பூன்
  5. சீரகம்  : ½  ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  8. கொத்தமல்லி தழை
  9. உப்பு
  10. தோசை மாவு
  11. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் முட்டை சேர்த்து கிளறி , கொத்தமல்லி தழை சேர்க்கவும்
  4. பின் அதனை தோசைக்குள் ஸ்டாப் செய்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE