Home / Recipes / Chilli Chicken

Photo of Chilli Chicken by Surya Rajan at BetterButter
297
2
0.0(0)
0

Chilli Chicken

Mar-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. சிக்கன்
  2. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  6. எண்ணெய் : 3 ஸ்பூன்
  7. மிளகாய் 3 அல்லது குடை மிளகாய் 1
  8. சோம்பு : ½ ஸ்பூன்
  9. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பின் மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  3. பின் சிக்கன், மிளகாய் தூள் உப்பு , கரம் மசாலா சேர்த்து கலந்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE