Home / Recipes / chapati chat

Photo of chapati chat by Bhavani Murugan at BetterButter
709
6
0.0(0)
0

chapati chat

Mar-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சப்பாத்தி - 2
  2. உருளைக்கிழங்கு - 2
  3. மிக்ஸர்-2மேஜை கரண்டி
  4. சாட்மசாலா பொடி
  5. வெங்காயம் - 1
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு உப்பு, மிளகாய் வத்தல் பொடி, சாட்மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  4. பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு மிக்ஸர் சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE