Home / Recipes / Purple Oatmeal

Photo of Purple Oatmeal by Nafeesa Buhary at BetterButter
341
8
0.0(0)
0

Purple Oatmeal

Mar-28-2018
Nafeesa Buhary
3 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Everyday
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 1 கப்
  2. ஓட்ஸ் - 1 கப்
  3. குளிர்ந்த தண்ணீர் - 3/4 கப்
  4. புளுபெர்ரி - 1 கப்
  5. தேன் தேவையான அளவு
  6. பாதாம் - அலங்கரிக்க
  7. பட்டை தூள் - சிட்டிகை (விரும்பினால்)

Instructions

  1. அடி கனமான பாத்திரத்தில் ஓட்ஸ், தண்ணீர், பால் மற்றும் புளுபெர்ரி சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.
  2. அடி பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறவும்.
  3. ஓட்ஸ் மற்றும் புளுபெர்ரி நன்கு வெந்து கொதித்து கெட்டியாக வரும் பருவத்தில் தீயை குறைத்து சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
  4. தேன் மற்றும் பட்டை தூள் சேர்த்து கலந்து தீயிலிருந்து இறக்கவும்.
  5. விரும்பினால் பாதாம் மற்றும் புளுபெர்ரி சேர்த்து பரிமாறவும்.
  6. குழந்தைகள் நிச்சயமாக இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE