Home / Recipes / Mini Sambar idly

Photo of Mini Sambar idly by Krishnasamy Vidya Valli at BetterButter
569
5
0.0(0)
0

Mini Sambar idly

Mar-29-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. இட்லி மாவு - 10 குழம்பு கரண்டிகள்
  2. இட்லி தட்டில் தடவுவதற்கு தேவையான அளவு எண்ணெய்
  3. சாம்பாருக்கு தேவையானவை
  4. துவரம் பருப்பு /பாசிப்பருப்பு -1/2 கப்
  5. சின்ன வெங்காயம் -10
  6. தக்காளி -1
  7. முள்ளங்கி/பூசணிக்காய்/கேரட்/உருளைக்கிழங்கு - 1/2 கப்
  8. புளி -1 எலுமிச்சை அளவு
  9. சாம்பார் பொடி- 2 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  11. உப்பு -1 1/4 தேக்கரண்டி
  12. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  13. பச்ச மிளகாய் -1
  14. தாளிக்க
  15. நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி
  16. கடுகு -1 தேக்கரண்டி
  17. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  18. மிளகாய் வத்தல் -1
  19. பெருங்காயம் -4 சிட்டிகை
  20. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  21. அலங்கரிக்க
  22. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  23. நெய் -5 தேக்கரண்டி (ஒரு தட்டிற்கு ஒரு தேக்கரண்டி வீதம்)

Instructions

  1. மினி இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி மாவை விட்டு ஆவியில் வேக வைக்கவும்
  2. பருப்பை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்
  3. கடாயில் அரைத்தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி மற்றும் காய்கள் பச்ச மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்
  4. ஊறவைத்த பருப்பு காய்களுடன் புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சாம்பார் பொடி சேர்த்து இரண்டு அல்லது மூன்று விசில் வேக வைக்கவும். சாம்பார் சிறிது நீர்க வேண்டும் எனவே தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  5. குக்கர் திறந்தபின் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்
  6. ஒரு கப்பில் வெந்த மினி இட்லியை போட்டு அதன் மேல் சாம்பார் விட்டு ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE