Home / Recipes / THAKKADI

Photo of THAKKADI by Nisha Nisha at BetterButter
511
4
0.0(0)
0

THAKKADI

Mar-29-2018
Nisha Nisha
50 minutes
Prep Time
50 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Everyday
  • Steaming
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. கொழுக்கட்டை:
  2. அரிசி மாவு-1கப்
  3. உப்பு-தேவையான அளவு
  4. தண்ணீர்-தேவையான அளவு
  5. சின்ன வெங்காயம்-150g(நருக்கியது)
  6. தக்காளி-50g(நருக்கியது)
  7. கொத்தமல்லி இலை-1/2கப்(நருக்கியது)
  8. புதினா-1/2கப்(நருக்கியது)
  9. பச்சை மிளகாய்-2-3(நறுக்கியது)
  10. தேங்காய்-1/2(முடி திருவியது)
  11. மட்டன் சாறு-தேவையான அளவு
  12. சாம்பார் மசாலா போடி-2tbsp
  13. குழம்பு தேவையான பொருட்கள்-
  14. தண்ணீர்-3கப்
  15. சாம்பார் மசாலா போடி-3tbsp
  16. சின்ன வெங்காயம்-50g
  17. தக்காளி-25g
  18. கொத்தமல்லி-15g
  19. புதினா-15g
  20. பச்சை மிளகாய்-2
  21. தாளிக்க:
  22. எண்ணை-3tbsp
  23. பட்டை,கிராம்பு,லவங்கம்-4no
  24. கருவேப்பிலை-3காம்பு
  25. சின்ன வெங்காயம்-10g
  26. பெருசிரகம்-1/2tsp

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,உப்பு சேர்த்து கிளறி,கொழுக்கட்டை தேவையான எல்லா பொருட்களை சேர்த்து கிளறி வைக்கவும்..ஒரு வானொலியில் தண்ணீர் விட்டு மசாலா போடி சேர்த்து தண்ணீர் கொதித்ததும் அரிசி மாவில் சேர்த்து கிளறி..கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தலைகரி வேகவைத்த தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மசாலா போடி மட்டும் குழம்பு தேவையான பொருட்கள் சேர்த்து தண்ணீரை கொடுக்க விடவும்
  3. தண்ணீர் கொதித்தவுடன் கொழுக்கட்டை சேர்த்து வேகவிடவும்..
  4. கொழுக்கட்டை முக்கால் பாகம் வெந்ததும் தலைகரிய சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை இணைக்கவும்
  5. பின்னர் ஒரு கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க பொருட்கள் சேர்த்து தாளித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE