Home / Recipes / Egg with coconut milk upma

Photo of Egg with coconut milk upma by Nazeema Banu at BetterButter
43
5
0.0(0)
0

Egg with coconut milk upma

Mar-29-2018
Nazeema Banu
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg with coconut milk upma RECIPE

உப்புமா என்றாலே ஓடாமல் இன்னும் கேட்க தூண்டுவது

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. வறுத்த ரவா 1கப்
  2. தே.பால் ஒரு கப்
  3. முட்டை ஒன்று
  4. ரீபைன்ட் ஆயில் இரண்டு ஸ்பூன்
  5. நெய் மூன்று ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  7. ப.மிளகாய் ஒன்று
  8. சி.வெங்காயம் 3
  9. கறிவேப்பிலை
  10. உப்பு தே.அளவு
  11. கடுகு அரை ஸ்பூன்

Instructions

  1. கடாயில் நெய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்
  2. அதனுடன் ப.மியகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் ஒரு கப் தே.பால் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அதில் முட்டையை ஊற்றி லேசாய் வெந்து வரும் போது உப்பு சேர்க்கவும்
  5. இதில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து தண்ணீர் வற்றியதும் கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE