Home / Recipes / Neer dosa

Photo of Neer dosa by Sathya Kumar at BetterButter
295
3
0.0(0)
0

Neer dosa

Mar-30-2018
Sathya Kumar
240 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 2

  1. அரிசி 1 கப்
  2. சாதம் 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசியை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அரிசியை கழுவி மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் மற்றும் சாதத்தை சேர்த்து அரிசிக்கு மேல் தண்ணீர் வரும் வரை ஊற்றி மிகவும் நைசாக அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த பின் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் அரைக்கவும்
  4. அடுப்பில் தோசைக்கல் வைத்து மாவு ஊற்றி மூடி வைக்க வேண்டும்
  5. சிறிது வெந்த பின் விருப்பப்பட்டால் நெய் சேர்த்து கொள்ளலாம்
  6. மூடி வைத்து வெந்த பின் தோசையை எடுத்து தட்டில் பரப்பி வைக்க வேண்டும்
  7. அடுத்த தோசை எடுத்த பிறகு முதல் தோசையை மடித்து வைக்க வேண்டும்
  8. இல்லாவிட்டால் ஒட்டி கொள்ளும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE