Home / Recipes / Nethili fish fry

Photo of Nethili fish fry by Jayanthi kadhir at BetterButter
724
2
0.0(0)
0

Nethili fish fry

Mar-31-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெத்திலி மீன் 1/2 கிலோ
  2. மிளகாய் தூள் 4 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. முதலில் சுத்தம் செய்த மீனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து10 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்
  3. பிறகு மீனை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE