Home / Recipes / Ragi Uppma

Photo of Ragi Uppma by Banupriya Jawahar at BetterButter
451
5
0.0(0)
0

Ragi Uppma

Mar-31-2018
Banupriya Jawahar
300 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேப்பை 1/4 கிலோ
  2. விருப்பமான காய்கறிகள் 1 கப்
  3. தாளிக்க:
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. அ.உ. பருப்பு 1 தேக்கரண்டி
  6. க. பருப்பு 1 மேஜைக்கரண்டி
  7. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  8. பெல்லாரி 1
  9. தக்காளி 1
  10. ப.மிளகாய் 2
  11. எண்ணைய் 1 மேஜைக்கரண்டி
  12. முந்திரி 8
  13. நெய் 1 தேக்கரண்டி
  14. உப்பு தேவையான அளவு
  15. மல்லித்தழை 1 கைப்பிடி

Instructions

  1. கேப்பையை கல் நீக்கி, சுத்தம் செய்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய கேப்பையை தண்ணீர் இன்றி வடித்து, கிரைண்டரில் கெட்டியாக ஆட்டவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  4. ஆட்டிய கேப்பை மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி கொப்பரையில் வைத்து வேக விடவும்.
  5. வெந்ததும் சிறிது நேரம் ஆற விடவும்
  6. ஆறியதும் உதிர்த்து விடவும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, அ. உ. பருப்பு, க. பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  8. அரிந்த பெல்லாரி, தக்காளி சேர்த்து வதக்கவும்
  9. நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்
  10. தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
  11. காய்கறிகள் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள கேப்பை சேமியத்தை சேர்த்து கிளறவும்.
  12. காய்கறிகளும், சேமியமும் கலந்ததும், விருப்பப்பட்டால் நெய் சேர்க்கவும்.
  13. வறுத்த முந்திரி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE