Home / Recipes / Mini idly pepper fry

Photo of Mini idly pepper fry by kamala shankari at BetterButter
176
4
0.0(0)
0

Mini idly pepper fry

Mar-31-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. இட்லி மாவு 2 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  6. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  7. கீறிய பச்சை மிளகாய் 2

Instructions

  1. இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் இட்லி மிளகு தூள் மஞ்சள் தூள் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE