Home / Recipes / pongal

Photo of pongal by Bhavani Murugan at BetterButter
614
4
0.0(0)
0

pongal

Mar-31-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1கப்
  2. பாசிப் பருப்பு - 1/2கப்
  3. உப்பு
  4. நெய்
  5. சீரகம் - 1ஸ்பூன்
  6. மிளகு - 1ஸ்பூன்
  7. மிளகாய் - 2
  8. கறிவேப்பிலை
  9. முந்தரி பருப்பு

Instructions

  1. பாசிப் பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் பாசிப் பருப்பு, பச்சரிசி,மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி சீரகம், மிளகு, கறிவேப்பிலை, முந்தரி பருப்பு தாளித்து
  4. அதனுடன் சேர்த்து கிளறவும்
  5. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE