Home / Recipes / Beetroot onion masala chapathi

Photo of Beetroot onion masala chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
778
6
0.0(0)
0

Beetroot onion masala chapathi

Apr-01-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot onion masala chapathi RECIPE

பீட்ரூட் வெங்காயம் சேர்த்து செய்யும் மசாலா சப்பாத்தி இது. மசால் தோசைக்கு மாற்றாக இதை செய்யலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.ஒருவருக்கு ஐந்து வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீட்ரூட் துருவியது -1/2 கப்
  2. வெங்காயம் -1 பெரியது
  3. கோதுமை மாவு -1 கப்
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லி பவுடர் -3/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி -4 சிட்டிகை
  7. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  8. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  9. கரம்மசாலா -1/2 பொடி
  10. ஆம்சூர் பவுடர் -1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் -4 சிட்டிகை
  12. கான் பிளவர் -2 தேக்கரண்டி
  13. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  14. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய்/நெய்
  15. தாளிக்க
  16. எண்ணெய் -1 தேக்கரண்டி
  17. சீரகம் -1/4 தேக்கரண்டி
  18. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  3. கான்பிளவர் தூவி இறக்கி கோதுமை மாவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட்டு தோசைகல்லில் எண்ணெய்/நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  5. ஏதாவது தயிர் சாலட் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE