Home / Recipes / Carrot MilkShake (Carrot Juice)

Photo of Carrot MilkShake  (Carrot Juice) by Bena Aafra at BetterButter
526
8
0.0(0)
0

Carrot MilkShake (Carrot Juice)

Apr-01-2018
Bena Aafra
0 minutes
Prep Time
1 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் -2
  2. பால்-1கப்
  3. ஏலக்காய் -2
  4. தேன் -2ஸ்பூன்
  5. நாட்டுச்சக்கரை-2ஸ்பூன்
  6. ஐஸ்கட்டிகள்

Instructions

  1. கேரட் -ஐ தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. அதனுடன் தேன், ஏலக்காய், நாட்டுச்சக்கரை,பால் சேர்த்து அரைக்கவும்.
  3. பின் வடிகட்டி கொள்ளவும்.
  4. வடிகட்டிய ஜூஸ் உடன் ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் வைத்து அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
  5. கேரட் ஜூஸ் ரெடி!!...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE