Home / Recipes / veg egg salad

Photo of veg egg salad by Bhavani Murugan at BetterButter
306
3
0.0(0)
0

veg egg salad

Apr-01-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT veg egg salad RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் - 1/2கப்
  2. முட்டைகோஸ் (பெர்புள் கலர்) - 1/2கப்
  3. கேரட் - 1/2கப்
  4. முட்டை - 2
  5. உப்பு
  6. மிளகு தூள் - 1ஸ்பூன்
  7. எழுமிச்சை பழம் - 1

Instructions

  1. முட்டையை வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு கொடுக்கபட்ட காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  3. அதனுடன் உப்பு, மிளகு தூள், எழுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்
  4. பிறகு அதன் மேல் முட்டையை வைத்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE