Home / Recipes / Vegetables Aval (Poha)Upuma

Photo of Vegetables Aval (Poha)Upuma by Bena Aafra at BetterButter
160
7
0.0(0)
0

Vegetables Aval (Poha)Upuma

Apr-02-2018
Bena Aafra
0 minutes
Prep Time
4 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் -1கப்
  2. வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது )
  3. கேரட் -1 (பொடியாக நறுக்கியது )
  4. பட்டாணி (ஊறவைத்தது)
  5. கடலைப் பருப்பு-1ஸ்பூன்
  6. வரமிளகாய்-2
  7. கறிவேப்பிலை -சிறிதளவு
  8. கடுகு -1ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு -1ஸ்பூன்
  10. வேர்க்கடலை பருப்பு -2ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் -1/3ஸ்பூன்
  12. உப்பு -தேவையான அளவு
  13. எண்ணெய் -தேவையான அளவு
  14. கொத்தமல்லித்தழை

Instructions

  1. அவுலை சுத்தம் செய்து சிறிது தண்ணீர் தெளித்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. பட்டாணியை ஊறவைத்தது வேகவைத்து கொள்ளவும்.
  3. கேரட் -ஐ பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயில் சேர்த்து கிளறினாலே வெந்து விடும்.
  4. தேவைப்பட்டால் கேரட் -ஐ பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், கடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு சேர்த்து தாழிக்கவும்.
  6. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், சேர்த்து வதக்கவும்.
  9. நன்றாக வதங்கியதும் வேகவைத்த பட்டாணி சேர்த்து கிளறவும்.
  10. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  11. பின் அவுலை சேர்த்து கிளறவும்.
  12. மிதமான தீயில் இருக்க வேண்டும்.
  13. கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.
  14. சூடான, சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா ரெடி....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE