Home / Recipes / Puli dosa

Photo of Puli dosa by Balajayasri Dhamu at BetterButter
647
7
0.0(0)
0

Puli dosa

Apr-02-2018
Balajayasri Dhamu
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. புலுங்கள் அரிசி அ இட்லி அரிசி1கப்
  2. வர மிளகாய்7
  3. புளி எலுமிச்சை அளவு
  4. வெல்லம் 50கி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய்5தேக்கரண்டி

Instructions

  1. புளி ஊறவைத்து அதில் உள்ள கொட்டைகளை நிக்கி வைக்க வேண்டும்
  2. ஊறவைத்த அரிசியை மிக்ஸியில்போட்டு அதில் மிளகாய் புளி வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்துநைஸாக அரைத்து கொள்ளவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  5. பின் பாத்திரத்தில் எடுத்து கொண்டு 1மணி நேரம் கழித்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தவா வில் ஊற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் திருப்பி போட்டு தட்டில் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE